கிருஷ்ணகிரி: கடும் விலை சரிவு எதிரொலி; காவேரிப்பட்டினம் தென்பெண்ணை ஆற்றில் 3 டன் மல்லிகைப் பூக்கள் கொட்டி போராட்டம்!
விலை வீழ்ச்சியால் தென்பெண்ணை ஆற்றில் கொட்டப்பட்ட 3 டன் மல்லிகை பூக்கள் காவேரிப்பட்டினம் விவசாயிகள் வேதனை. கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மல்லிகை பூக்கள் விளைச்சல் அதிகம். ஆனால் இப்பொழுது பூக்களுக்கு பூதி விலை கிடைக்காததால் வேதனை அடைந்த விவசாயிகள் தன் கணக்காக மல்லிகை பூக்களை ஏறிகளும் ஆறுகளிலும் கொண்டு சென்ற சம்பவம் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பறிப்பு கூலி கூட இல்லை கடும் விலை வீழ்ச்சியால் சந்தைக்குப் பூக்களின் … Read more